உங்கள் நாளை!


இது நாளாந்தம் வட்டியை வழங்கும் கணக்கு. தனது இலாபத்தை எப்பொழுதும் அதிகரிக்க முயற்சிப்பவரே நல்லதொரு வர்த்தகர் எனலாம். அதனால், உங்கள் வருமானம் வீணாக தேங்குவதற்கு இடம் தராதீர்கள். CDB பிளாட்டினம் சேவர் கணக்கில் வைப்பு செய்து குறுகியதொரு காலத்திற்கும் வட்டியைப் பெறுங்கள்.
CDB Platinum Saver இன் பலன்கள்
பலன்கள் & சிறப்பம்சங்கள்

ஆண்டு வட்டி விகிதங்கள்:
- 6.00% வரை வட்டி
வைப்பு பெறுமதி
| வட்டி வீதம்
|
100,000/- இலும் அதிகம் | 6.00% |
100,000/- இலும் குறைவு | 2.50% |

இலவச ஒன்லைன் நிதிச் சேவை (SELF)

நிலையான கட்டளை வசத


இலங்கையின் முன்னணி ATM வலையமைப்பினூடாக பண மீளப் பெறுகைகள்

அதிக ஆண்டு வட்டி விகிதம் 6%

- இலங்கையை வதிவிடமாகக் கொண்ட, 18 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு தனி நபர்
- குறைந்தபட்ச வைப்பு: ரூ.500
- நாடெங்குமுள்ள எமது எந்தவொரு கிளைக்கும் விஜயம் செய்யூங்கள்
- Existing and new CDB customers can open CDB Platinum Saver account using CDB Self
- CDB Visa டெபிட் கார்டைப் பயன்படுத்தி எந்தவொரு VISA ATM இலும் பணத்தைப் பெறுங்கள்
- எமது எந்தவொரு கிளை கவூண்டரிலும் நேரடியாக பெறுங்கள
(இதன்போது உங்கள் கணக்குப் புத்தகம்இ தேசிய அடையாள அட்டை, முறையாக நிரப்பப்பட்ட பணம் மீளப்பெறல் படிவம் என்பன அவசியமாகும்)
நிறுவனப் பதிவு இல : PB232PQ BBB (Ika) - Fitch Rating. கூட்டிணைக்கப்பட்ட ஆண்டு 1995 செப்டெம்பர் 07ம் திகதி 2011 ஆம் ஆண்டு 42 ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் "இலங்கை மத்திய வங்கியினால்" உரிமம் அளிக்கப்பட்ட நிதி நிறுவனமாகும். இலங்கை மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தில், ஒரு வைப்புத்தொகையாளருக்கு அதிகபட்சமாக ரூ.1,100,000 வரை இழப்பீடு வழங்குவதற்கு தகுதியான வைப்புப் பொறுப்புகள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.
Inquire Now
