உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ந்துடுங்கள்
CDB செலரி ப்ளஸ் கணக்குடன் உங்கள் ஊதியத்தின் உச்ச பலனைப் பெற்றுக்கொள்ளுங்கள்
CDB Salary Plus இன் பலன்கள்
பலன்கள் & சிறப்பம்சங்கள்
3.00% வரை வட்டி
- ஆண்டு வட்டி விகிதங்கள்:
வைப்பு பெறுமதி | வட்டி வீதம்
|
100,000/- இலும் அதிகம் | 3.00% |
Rs. 1 – 99,999 | 2.50% |
இலவச ஒன்லைன் நிதிச் சேவை (SELF)
நிலையான கட்டளை வசத
CDB Visa சர்வதேச டெபிட் கார்ட்
ரூ.1000 குறைந்தபட்ச தொகையைக் கொண்டு சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்க முடிதல
உங்கள் ஊதியத்தை உங்கள் கணக்கிற்கு நேரடியாக பெறும் வசதி
- Any salaried individual/professional who is a resident of Sri Lanka, over the age of 18 years
- Minimum deposit: Rs. 500
Visit any of our branches located island wide.
- Withdraw cash from any VISA ATM using your CDB Visa Debit Card (Rs. 5 fee per transaction at CDB and Commercial Bank of Ceylon ATMs)
- Over-the-counter at any of our branches
(You will need your passbook, National Identity Card, and duly completed withdrawal form)
நிறுவனப் பதிவு இல : PB232PQ BBB (Ika) - Fitch Rating. கூட்டிணைக்கப்பட்ட ஆண்டு 1995 செப்டெம்பர் 07ம் திகதி 2011 ஆம் ஆண்டு 42 ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் "இலங்கை மத்திய வங்கியினால்" உரிமம் அளிக்கப்பட்ட நிதி நிறுவனமாகும். இலங்கை மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தில், ஒரு வைப்புத்தொகையாளருக்கு அதிகபட்சமாக ரூ.1,100,000 வரை இழப்பீடு வழங்குவதற்கு தகுதியான வைப்புப் பொறுப்புகள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.