ஸ்மார்ட் & நிலையான நிதியுதவி மூலம் அபிலாஷைகளை மேம்படுத்துதல்

CDB Self மூலம் உங்கள் நிதி பரிவர்த்தனைகளை தடையின்றி நிர்வகித்திடுங்கள்

உங்கள் நவீன வாழ்க்கை முறைக்கு நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய நிதி அணுகல் அவசியம் என்பதை CDB ஆகிய நாங்கள் புரிந்துகொள்கின்றோம். CDB Self App இனை பாவனையாளர்கள் மிக இலகுவாக அணுக கூடியதுடன்,  கிளைகளுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமின்றி உங்களுடைய அனைத்து நிதித் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளவும் உங்களை அனுமதிக்கிறது!

பாவனை பில் கட்டணங்களை செலுத்துங்கள்

நிலையான உத்தரவுகளை அமைக்கவும்:

நிலையான வைப்புகளை திறத்தல்

மின்-பாஸ்புக்:

self-banner
உங்கள் நிதி பரிவர்த்தனைகளை Self மூலம் பாதுகாப்பாக நிர்வகிக்கத் தொடங்குங்கள்.

உங்களுக்கு எது சரியானதோ அதைத் தேர்ந்தெடுங்கள்

உங்கள் நிதி கனவுகளை அடைய உங்களுக்கு உதவி புரியும் தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகள்.

நிலையான தாக்கத்தை ஏற்படுத்துதல்

ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (UN SDGs) எங்கள் முன்முயற்சிகளை இணைத்து, இலங்கை மற்றும் தெற்காசியாவில் நிலைத்தன்மை நிகழ்ச்சி நிரலை வழிநடத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

Driving Progress: CDB Powers the Ceylon Automobile Importers Association’s First-Ever Motor Rally in Sri Lanka

CDB Surpasses Rs. 200 Billion Asset Milestone, Delivers Record Profit and Positions for Next Phase of Growth

CDB and Micro Cars Partner to Accelerate Enhanced Vehicle Accessibility

CDB Pioneers Sri Lanka’s First Sound Box driving financial inclusion

logo