Scroll up
எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
முழு நிதிக் கட்டுப்பாட்டை எடுக்க
எமது சேவைகள் தொடர்பாகவோ அல்லது உங்களுக்கு சேவை வழங்கப்படும் விதம் தொடர்பாகவோ உங்கள் எதிர்பார்ப்புகளை எங்களால் பூர்த்தி செய்ய முடியாத சந்தர்ப்பங்களில், அது குறித்து எங்களுக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். எமது 24 மணி நேரமும் செயற்படும் தொடர்பு மையம், மின்னஞ்சல், இணையவழி சேனல்கள், தபால் மூலம் அல்லது முகாமையாளருடன் நேரடியாகக் கலந்துரையாடுவதன் மூலம் உங்கள் பிரச்சினைகள் அல்லது முறைப்பாடுகளை முன்வைக்கலாம்.
ஒவ்வொரு முறைப்பாடும் நியாயமாகவும் இரகசியமாகவும் பரிசீலிக்கப்படும். அவை கவனமாக மதிப்பாய்வு செய்யப்பட்டு, தெளிவான தீர்வு கிடைக்கும் வரை தேவையான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.