வங்கியுடன் அபிலாஷைகளை மேம்படுத்துதல்
டிஜிட்டல் நிதிச் சேவைகள் இப்போது உங்கள் விரல் நுனியில்
தனிப்பட்ட நிதி நிர்வாகத்தின் அடுத்த தலைமுறைக்கு செல்லுங்கள்!
எங்களின் அதிநவீன டிஜிட்டல் நிதித் தளமானது, உங்கள் நிதியைக் கையாளும் முறையை வரையறை செய்து, உங்கள் நிதி வாழ்க்கையை முழுமையாகக் கட்டுப்படுத்த உங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. உங்கள் நிதி இலக்குகள் மற்றும் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கு வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் நிதி சேவைகளை உங்கள் விரல் நுனியில் அனுபவித்திடுங்கள்
- நிலையியல் கட்டளைகளை ஆன்லைனில் அமைக்கவும்
- பாவனை பில்களை ஆன்லைனில் செலுத்துங்கள்
- நிலையான வைப்பு கணக்கை ஆன்லைனில் திறங்கள்
- ஆன்லைன் நிதி பரிமாற்றங்களைச் மேற்கொள்ளுங்கள்
- மாதாந்த லீசிங் மற்றும் காப்புறுதி தொகைகளை ஆன்லைனில் செலுத்துங்கள்
- CDBiTransfer மூலம் பணம் அனுப்புங்கள்
- CDB கிரெடிட் கார்டு பில்களை ஆன்லைனில் செலுத்துங்கள்
- ஆன்லைன் e-passbook மூலம் கணக்கு மிகுதியை தெரிந்துக்கொள்ளுங்கள்
CDB Self ஊடாக நீங்கள் என்ன செய்ய முடியும்...
நீங்களே ஒரு நிலையான வைப்பு கணக்கைத் திறங்கள்
CDB iDeposit மொபைல் App மூலம் உங்கள் நிலையான வைப்பு கணக்கை திறப்பதற்கான ஒரு வசதியான தெரிவு. ரூ. 5000 ஐ CDB, உங்கள் நிலையான வைப்புத்தொகையை டிஜிட்டல் முறையில் சொந்தமாக வைத்திருக்கவும் பராமரிக்கவும் உங்களை அனுமதிக்கிறது.
மேலும் அறிகCDB Self ஊடாக நீங்கள் என்ன செய்ய முடியும்...
நிதியை மாற்ற CDBitransfer உடன் டிஜிட்டல் முறையில் இணைந்திருங்கள்
நிதிகளை பரிமாற்றுவதில் புதிய போக்கை அனுபவியுங்கள்! இலங்கையில் முதன்முறையாக இப்போது நீங்கள் Facebook, Whatsapp viber email மற்றும் SMS மூலமாகவும் பெறுநர்களின் வங்கி விவரங்கள் இன்றி பணப் பரிமாற்றத்தினை மேற்கொள்ளலாம்.
மேலும் அறிகTamil இலங்கையின் முதல் கிரெடிட் கார்ட் App
உங்கள் செலவினங்களைக் கண்காணிக்கவும் மற்றும் ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் உங்கள் நிதிகளை நிர்வகிக்கும் எங்களின் தனிப்பயனாக்கப்பட்ட- self-care app மூலம் உங்கள் CDB கிரெடிட் கார்டில் உங்கள் செலவினங்களின் மீது முழுமையான நிதிக் கட்டுப்பாட்டை அனுபவித்திடுங்கள்.