Scroll up
மூத்த குடிமக்கள் சேமிப்பு
நிதி அமைதிக்காக
உங்கள் அன்பிற்குரியவர்களது மகிழ்ச்சி மற்றும் நலன்களுக்காக வாழ்க்கை முழுவதும் நீங்கள் மேற்கொண்ட தியாகங்களை நாம் நன்கறிவோம். உங்களது முயற்சிகளை பாராட்டும் விதமாக, அதியர் வட்டி வீதத்தை உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு CDB தருவதோடு, பலதரப்பட்ட ஏனைய நலன்களையூம் பெற்றுத் தருகின்றது. உங்களது தேவையை உணர்ந்த சேவையைப் பெற்றுத்தர எம்மிடம் வாருங்கள்.
Deeghayu சேமிப்பின் பலன்கள்
பலன்கள் & சிறப்பம்சங்கள்
CDB Deegayu சேமிப்புக் கணக்கிலிருந்து மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதம்.
முன்னுரிமை அடிப்படையிலான சேவை
SELF டிஜிட்டல் நிதி தளத்திற்கான இலவச அணுகல்.
எந்தவொரு நேரத்திலும் பண மீளப் பெறுகை
இலங்கையின் முன்னணி ATM வலையமைப்பினூடாக பண மீளப் பெறுகைகள்
மின்னஞ்சல் மூலம் அறிக்கை
- இலங்கையில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபர்
- ஆகக்குறைந்த வைப்பு ரூ. 500
- நாடெங்குமுள்ள எமது எந்தவொரு கிளைக்கும் விஜயம் செய்யூங்கள் அல்லது அழைப்பு +94 117 388 388 (வீட்டிற்கு டெலிவரி செய்ய)
- CDB VISA டெபிட் காHடைப் பயன்படுத்தி எந்தவொரு VISA ATIM இலும் பணத்தைப் பெறுங்கள்
- எமது எந்தவொரு கிளை கவூண்டரிலும் நேரடியாக பெறுங்கள்
(இதன்போது உங்கள் கணக்குப் புத்தகம்இ தேசிய அடையாள அட்டைஇ முறையாக நிரப்பப்பட்ட பணம் மீளப்பெறல் படிவம் என்பன அவசியமாகும்)
*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டது