Scroll up
உங்கள் சேமிப்பை சிறப்பாக மேற்கொள்ளுங்கள்
சிறந்த நன்மைகள் மற்றும் சிறப்பு வட்டி விகிதங்களுடன்
Description
இலங்கையை வதிவிடமாகக் கொண்ட, 18 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு தனி நபர்
CDB Real Savings இன் பலன்கள்
பலன்கள் & சிறப்பம்சங்கள்
வருடாந்த வட்டி வீதங்கள்
சேமிப்பு தொகை | வட்டி வீதம் |
ரூ.100,000 க்கு மேற்பட்டவை | 3.00% |
ரூ. 0 – 99,999 | 2.50% |
இலவச ஒன்லைன் நிதிச் சேவை (SELF)
உங்கள் ஊதியத்தை உங்கள் கணக்கிற்கு அனுப்பும் வசதி
நிலையான கட்டளை வசத
உங்கள் CDB Visa சர்வதேச டெபிட் கார்டை கொண்டு எந்தவொரு Visa ATM மூலமும் பணக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடிதல
ரூ.1000 குறைந்தபட்ச வைப்புடன் கணக்கை ஆரம்பித்தல
- இலங்கையை வதிவிடமாகக் கொண்ட, 18 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு தனி நபர்
- குறைந்தபட்ச வைப்பு: ரூ.1000
- நாடெங்குமுள்ள எமது எந்தவொரு கிளைக்கும் விஜயம் செய்யூங்கள்
- CDB Visa டெபிட் கார்டைப் பயன்படுத்தி எந்தவொரு VISA ATM இலும் பணத்தைப் பெறுங்கள்
- எமது எந்தவொரு கிளை கவூண்டரிலும் நேரடியாக பெறுங்கள
(இதன்போது உங்கள் கணக்குப் புத்தகம்இ தேசிய அடையாள அட்டை, முறையாக நிரப்பப்பட்ட பணம் மீளப்பெறல் படிவம் என்பன அவசியமாகும்)